தமிழ் சிறுவர் கதைகள்
இதில் சுவையான ஐம்பது நீதிக்கதைகள் உள்ளன। இதை நாங்கள் எழுத்து வடிவத்திலும், ஒலி வடிவத்திலும் கொடுத்திருக்கிறோம்।
இந்த கதைகள் சிறுவர்களின் பகுத்தறிவை வளர்க்கக்கூடியவை।
இதனை பதிவிறக்கம் செய்யுங்கள்। இதன் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்।